ஆவணப்படம் குறித்து.....
லீனா மணிமேகலையின் தேவதைகள் ஆவணப்படம் (என் டி டிவி 24x7 டாக்குமெண்டரி)பார்த்தேன். மூன்று பெண்களின் வாழ்க்கையையும் அவர்கள் அதை எதிர்கொள்ளும் கணங்களையும் ஆவணப்படுத்தியிருப்பது மிகுந்த பாதிப்பை உண்டாக்கும் விதமாக இருக்கிறது.
இந்த ஆவணப்படம், ஆவணப்படம் என்பதையும் தாண்டி பரிமாணங்கள் பெற்று ஒரு கவிதையாக, வேதனைகளை ஏற்றுக்கொண்ட அந்தப் பெண்களின் மனநிலையைச் சொல்கிறது.
வாழ்வின் கோர பக்கங்களின் சிதைவுக்குள்ளானவர்கள் எப்படி தங்களைச் சுற்றியவர்களுடனும் அற்ப ஜீவன்களிடமும் பேரன்பு பாராட்டுபவர்களாக இருக்கிறார்கள்?
ஆம் இது தேவதைகளால் மட்டுமே சாத்தியம்.
லீனாவிற்கு எனது பாராட்டுகள்.
Subscribe to:
Post Comments (Atom)
விட்டல்ராவ் கதைகளின் எளிமையின் அடியாழங்கள்.
ஒரு படைப்பாளியின் அறமும் அனுபவங்களும் படைப்பாகும் கணம் என்பது ஒருவகையில் அந்தப் படைப்பாளியின் சிந்தனைகளும் அதன் உள்ளடுக்குகளும் ஒரு மொழி வழ...
-
ஏ.ஆர். ரஹ்மான் தனது இசைப் பயணத்தில் சாதித்தவை ஏராளம். இளையராஜா கோலாச்சியிருந்த தொண்ணூறுகளில் தனது புதுமையான இசைக் கோர்வையாலும் தொழில் நுட்ப ...
-
ஜீவன் பென்னியின் கவிதைத் தொகுப்பிற்கான மதிப்புரை - சாகிப்கிரான் கவிதையை எது உருவாக்குகிறது அல்லது கவிதை ஏன் உருவாகிறது என்ற கேள்விக்கு நிறைய...
-
அ டிப்படை கருத்தாக்கங்களின் அடியாழங்களில் நிகழும் மீயழுத்த வெடிப்புகள் காலத்தின் அடுத்த தலைமுறைக்கான, புதிய வெளிகளுக்கான உந்...
No comments:
Post a Comment